உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைத் தவிர, வருடத்தில் வேறு எந்த மாதத்திலும் முழு மாதமும் நோன்பு நோற்க மாட்டார்கள் (மாறாக, ஷஅபான் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் நோன்பு நோற்பார்கள்). மேலும் அதனை ரமளானுடன் இணைப்பார்கள்.