حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، سَمِعَ عَائِشَةَ، تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோன்பு நோற்பதற்காக மிகவும் விருப்பமான மாதமாக ஷஅபான் இருந்தது. பின்னர் அதனை ரமளானுடன் (தொடர்ச்சியாக நோன்பு நோற்று) இணைத்துக் கொள்வார்கள்.