ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்றதை விட அதிகமாக வருடத்தின் வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்கவில்லை; ஷஃபான் மாதம் முழுவதையும் அல்லது அதன் பெரும் பகுதியையும் நோன்பு நோற்பார்கள்."
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முஅத்தினாகவும் பார்வையற்றவராகவும் இருந்தார்கள்.