وعن أبي ذر رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا صمت من الشهر ثلاثًا، فصم ثلاث عشرة، وأربع عشرة وخمس عشرة رواه الترمذي وقال: حديث حسن.
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீர் ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க விரும்பினால், (சந்திர) மாதத்தின் பதின்மூன்றாம், பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நாட்களில் நோன்பு நோற்பீராக."