இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4594சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْمُلاَئِيِّ، عَنْ سُفْيَانَ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ حَنْظَلَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ الْمِكْيَالُ عَلَى مِكْيَالِ أَهْلِ الْمَدِينَةِ وَالْوَزْنُ عَلَى وَزْنِ أَهْلِ مَكَّةَ ‏ ‏ ‏.‏ وَاللَّفْظُ لإِسْحَاقَ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அளவை என்பது மதீனாவாசிகளின் அளவையாகும்; எடை என்பது மக்காவாசிகளின் எடையாகும்" என்று கூறினார்கள். (ஸஹீஹ்) இது அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்ஹாக் அவர்களின் வார்த்தைகளாகும்.