ஹம்ஸா பின் அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள், தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறக் கேட்டார்கள்:
ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைத் தொடர்ந்துகொண்டே இருப்பார், அவர் மறுமை நாளில் வரும்போது அவருடைய முகத்தில் சதை துளியும் இருக்காது.