حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ سَمِعْتُ أُمَّ خَالِدٍ بِنْتَ خَالِدٍ ـ قَالَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا سَمِعَ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم غَيْرَهَا ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
உம்மு காலித் பின்த் காலித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (மூஸா இப்னு உக்பா கூறினார்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்களில் இவரைத் தவிர வேறு யாரையும் நான் கேட்கவில்லை.) நபி (ஸல்) அவர்கள் கப்ரின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடிக்கொள்வதை நான் கேட்டேன்.