இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5808ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி (ஸல்) அவர்கள், தங்கள் தலையில் இரும்புத் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح