இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2239ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ ‏ ‏ الْفُوَيْسِقُ ‏ ‏ ‏.‏
زَادَ حَرْمَلَةُ قَالَتْ وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியை, "தீங்கிழைக்கும் உயிரினம்" (ஃபுவைஸிக்) என்று கூறினார்கள்.
ஹர்மலா (ரஹ்) அவர்கள் (தம் அறிவிப்பில்), "அதை(ப் பல்லியை)க் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை" என்று ஆயிஷா (ரழி) கூறியதாக அதிகப்படுத்தியுள்ளார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح