அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் (ஏற்படும்) புழுதியும், நரகத்தின் புகையும் ஓர் அடியானின் நுரையீரலில் ஒருபோதும் ஒன்று சேராது. மேலும், ஓர் அடியானின் உள்ளத்தில் கஞ்சத்தனமும் ஈமானும் ஒருபோதும் ஒன்று சேராது.”
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் பாதையில் (ஏற்பட்ட) புழுதியும், நரகத்தின் புகையும் ஓர் அடியாருடைய உள்ளத்தில் ஒருபோதும் ஒன்று சேராது. ஈமானும் கஞ்சத்தனமும் ஓர் அடியாருடைய உள்ளத்தில் ஒருபோதும் ஒன்று சேராது."