ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம்ரா (ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக் கொடுக்கப்படும் சொத்து) யாருக்கு வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது; அது அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்கும் உரியது. அவருடைய சந்ததியினரில் அவருக்கு வாரிசாவோர் அதனை வாரிசுரிமையாகப் பெறுவர்.'"