ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ள வார்த்தைகளாவன:
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாம் அல்லாத ஒரு மார்க்கத்தின் மீது பொய்யாக சத்தியம் செய்தாரோ அவர் கூறியபடியே ஆகிவிடுவார், மேலும், யார் ஒரு பொருளால் தன்னைத்தானே அறுத்துக்கொண்டாரோ அவர் மறுமை நாளில் அதனால் அறுக்கப்படுவார்.