وَحَدَّثَنِي الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ إِنَّمَا سَمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْيُنَ أُولَئِكَ لأَنَّهُمْ سَمَلُوا أَعْيُنَ الرِّعَاءِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரைனா அல்லது உக்ல் கோத்திரத்தாரின்) கண்களைக் குத்தினார்கள், ஏனெனில் அவர்கள் மேய்ப்பர்களின் கண்களைக் குத்தியிருந்தார்கள்.