அபூ பக்ரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“இரண்டு முஸ்லிம்களில் ஒருவர் தமது சகோதரருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால், அவர்கள் இருவரும் நரகத்தின் விளிம்பில் (விழுந்துவிடும் ஆபத்தான நிலையில்) இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தமது தோழரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவரும் அதில் சேர்ந்து நுழைவார்கள்.”