أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ذَكَاةُ الْمَيْتَةِ دِبَاغُهَا .
ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'செத்த பிராணியின் (தோலை) தூய்மையாக்குவது (மற்றும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவது) அதன் பதனிடுதலாகும்.'