அப்துல்லாஹ் இப்னு உகைம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் ஒரு இளம் சிறுவனாக (அல்லது இளைஞனாக) இருந்தபோது, ஜுஹைனா பிரதேசத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதம் எங்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது: (அதில்) தானாக இறந்த பிராணியின் (பதனிடப்படாத) தோலையோ அல்லது தசைநாரையோ பயன்படுத்த வேண்டாம் (என்று குறிப்பிடப்பட்டிருந்தது).