இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2147ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ‏.‏
அபூ ஸயீத் (ரழி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு விதமான ஆடைகளையும், இரண்டு விதமான விற்பனைகளையும் தடை விதித்தார்கள், அதாவது, முலாமஸா மற்றும் முனாபதா.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح