இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5936ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنِ امْرَأَتِهِ، فَاطِمَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பிறரது அல்லது தனது முடியுடன் செயற்கை முடி அல்லது பிற முடி) இணைப்பவளையும், அத்துடன் (தனது முடியுடன் பிறரால் செயற்கை முடி அல்லது பிற முடி) இணைக்கச் சொல்பவளையும் சபித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح