حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ، فَقَطَعَهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் கஅபாவைச் சுற்றி (தன்னை) கடிவாளம் அல்லது அதுபோன்ற ஒன்றால் (கட்டி இழுத்துச் செல்லப்பட்டு) தவாஃப் செய்வதைக் கண்டார்கள். உடனே அதை அவர்கள் துண்டித்தார்கள்.