அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: எவன் விதையைப் பிளந்து உயிரினத்தைப் படைத்தானோ அவன் மீது சத்தியமாக, என்னை ஒரு முஃமின் மட்டுமே நேசிப்பார் என்றும், என் மீது ஒரு நயவஞ்சகன் மட்டுமே வெறுப்புக் கொள்வான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்கள்.