இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1701ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً غَنَمًا‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஹதீயாக ஆடுகளை அனுப்பினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح