இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1928 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ إِسْحَاقَ،
بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ
لاَ يَطْرُقُ أَهْلَهُ لَيْلاً وَكَانَ يَأْتِيهِمْ غُدْوَةً أَوْ عَشِيَّةً ‏.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தங்கள் குடும்பத்தினரிடம் (பயணத்திலிருந்து திரும்பும்போது முன்னறிவிப்பின்றி திடீரென) வரமாட்டார்கள். அவர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ அவர்களிடம் வருவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح