حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ أُهْدِيَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُلَّةٌ سِيَرَاءُ فَأَرْسَلَ بِهَا إِلَىَّ فَلَبِسْتُهَا فَأَتَيْتُهُ فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ وَقَالَ إِنِّي لَمْ أُرْسِلْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا . وَأَمَرَنِي فَأَطَرْتُهَا بَيْنَ نِسَائِي .
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
பட்டு கலந்த (ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட) ஒரு அங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். நான் அதை அணிந்துகொண்டு அவர்களிடம் சென்றேன். அவர்களுடைய முகத்தில் கோபத்தைக் கண்டேன். பின்னர் அவர்கள், "நான் இதை நீங்கள் அணிவதற்காக அனுப்பவில்லை" என்று கூறினார்கள். அவர்கள் எனக்குக் கட்டளையிட, நான் அதை என்னுடைய பெண்களுக்கு மத்தியில் பங்கிட்டுக் கொடுத்தேன்.