حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ، وَهْوَ مُحْرِمٌ وَاحْتَجَمَ وَهْوَ صَائِمٌ.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் நிலையில் இருந்தபோதும், மேலும் நோன்பு நோற்றிருந்தபோதும் ஹிஜாமா செய்யப்பட்டார்கள்.