حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدٍ، عَنِ ابْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَجْمَعُ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدٍ.
அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
சஃத் (ரழி) அவர்களைத் தவிர வேறு எவருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் தமது தந்தையையும் தாயையும் (ஒன்றாக) குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.