இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பி, கூறினார்கள்: 'அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள்; ஏனெனில் நிச்சயமாக அதற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை.'