وعن أبي موسى الأشعري قال: قال رسول الله صلى الله عليه وسلم : المملوك الذي يحسن عبادة ربه ويؤدي إلى سيده الذي عليه من الحق، والنصيحة والطاعة له أجران ((رواه البخاري)).
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தன் இரட்சகனான அல்லாஹ்வை நல்ல முறையில் வணங்கி, தன் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், (அவனுக்கு) உண்மையாகவும், கீழ்ப்படிதலுடனும் நிறைவேற்றும் அடிமைக்கு இரட்டை நற்கூலி உண்டு.”