இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4118ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى الْغُبَارِ سَاطِعًا فِي زُقَاقِ بَنِي غَنْمٍ مَوْكِبِ جِبْرِيلَ حِينَ سَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بَنِي قُرَيْظَةَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா கிளையாரைத் தாக்குவதற்காகப் புறப்பட்டபோது, ஜிப்ரீல் (அலை) அவர்களின் படையின் அணிவகுப்பின் காரணமாக பனூ ஃகனம் கிளையாரின் மதீனாவிலுள்ள தெருவில் புழுதி கிளம்புவதை நான் இப்போதுதான் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح