இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4167ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِىءِ بْنِ هَانِىءٍ، عَنْ عَلِيٍّ، قَالَ جَاءَ عَمَّارٌ يَسْتَأْذِنُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ ائْذَنُوا لَهُ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ ‏ ‏ ‏.‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
அலீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அம்மார் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் (நுழைய) அனுமதி கோரி வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதியுங்கள்! தூய்மையானவரும், தூய்மைப்படுத்தப்பட்டவருமான அவருக்கு நல்வரவு!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)