இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

104அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَلِلْحَاكِمِ: { أَكْثَرُ عَذَابِ اَلْقَبْرِ مِنْ اَلْبَوْلِ } وَهُوَ صَحِيحُ اَلْإِسْنَاد ِ [1]‏ .‏
மற்றும் அல்-ஹாகிம் அவர்கள் அறிவித்தார்கள்:

“சிறுநீர் கழித்தலே கப்ருடைய வேதனைக்கு பிரதான காரணமாகும்”. இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது.