حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ عَمِّهِ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ { وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ} وَرُبَّمَا قَالَ { ق} .
ஸியாத் பின் இலாக்கா அவர்கள் தமது மாமா (குத்பா பின் மாலிக் (ரழி) அவர்கள்) மூலம் அறிவிப்பதாவது: அவர் (மாமா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காலைத் தொழுகையைத் தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் (பின்வருமாறு) ஓதினார்கள்:
"மேலும், ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பாளைகளையுடைய உயரமான பேரீச்சை மரங்கள் (வசனம் 10) அல்லது ஒருவேளை சூரா காஃப்."