அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'வானம் பிளக்கும்போது' மற்றும் 'உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக' (அல்-குர்ஆன், 96:1) ஆகிய இந்த வசனங்களை ஓதியபோது நாங்கள் அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘வானம் பிளக்கப்படும் போது’ மற்றும் ‘உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!’ (ஆகியவை) ஓதப்பட்டபோது ஸஜ்தாச் செய்தேன்."