சஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் தங்களின் தந்தை (ரழி) மூலம் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் வெள்ளிக்கிழமை அன்று மக்களின் கழுத்துகளைத் தாண்டிச் செல்கிறாரோ, அவர் நரகத்திற்கு ஒரு பாலத்தை அமைத்துக் கொண்டார்."