ஜஸ்ரா பின்த் திஜாஜா அவர்கள் கூறினார்கள்:
"அபூதர் (ரழி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: 'நபி (ஸல்) அவர்கள் இரவு முழுவதும் ஒரேயொரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்தார்கள். அந்த வசனம்: 'நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உன்னுடைய அடிமைகளே; நீ அவர்களை மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தவன், மகா ஞானமுடையவன்.'"