அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மய்யித்திற்காக தொழுகை நடத்தும்போது, அவருக்காக மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
وَعَنْهُ أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -قَالَ: { إِذَا صَلَّيْتُمْ عَلَى اَلْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ اَلدُّعَاءَ } رَوَاهُ أَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ [1] .
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
“நீங்கள் ஒரு இறந்தவருக்காக ஜனாஸா தொழுகை தொழுதால், அவருக்காக அல்லாஹ்விடம் உளத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்." இதை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்.