இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2750சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ صُلِّيَ عَلَيْهِ وَوَرِثَ ‏ ‏ ‏.‏
குழந்தை (பிறக்கும்போது) சப்தமிட்டிருந்தால் (அல்லது அழுதிருந்தால்), (அது இறந்தால்) அதற்காக (ஜனாஸா) தொழுகை நடத்தப்பட வேண்டும், மேலும் அது வாரிசாகும்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)