أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ تَجْصِيصِ الْقُبُورِ .
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதை (சுண்ணாம்பு பூசுவது, அலங்கரிப்பது அல்லது அதன் மீது கட்டிடம் கட்டுவது போன்றவற்றை) தடுத்தார்கள்.”