وَعَنْ أَبِي مَسْعُودٍ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مَنْ دَلَّ عَلَى خَيْرٍ, فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ } أَخْرَجَهُ مُسْلِمٌ. [1] .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஒரு நன்மைக்கு வழிகாட்டுபவருக்கு, அதைச் செய்தவரைப் போன்ற கூலி உண்டு.”
இதை முஸ்லிம் அவர்கள் அறிவித்தார்கள்.