இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

695அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ لَا صَامَ مَنْ صَامَ اَلْأَبَدَ } مُتَّفَقٌ عَلَيْهِ [1]‏ .‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

“காலமெல்லாம் (இடைவிடாது) நோன்பு நோற்பவர், நோன்பு நோற்கவில்லை.” இதை புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர்.