ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு காரியத்திற்காக) வெளியே சென்றுவிட்டு, பின்னர் (வீட்டிற்குள்) வந்தார்கள். நான் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் (உருவங்கள்) இருந்த ஒரு திரையைத் தொங்கவிட்டிருந்தேன். அதை அவர்கள் பார்த்தபோது, 'அதை அகற்றிவிடு!' என்று கூறினார்கள்.