قَالَ يَحْيَى حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَغْلَقُ الرَّهْنُ .
ஸயீத் இப்னு அல்-முஸய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அடைமானம் (கடனைத் திருப்பிச் செலுத்தாததால்) தானாகவே (கடன் கொடுத்தவருக்கு) உரிமையாகிவிடாது.”