ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தனது அடிமையைக் கொல்கிறாரோ, நாம் அவரைக் கொல்வோம்; எவர் (தனது அடிமையை) அங்கஹீனம் செய்கிறாரோ, நாம் அவரை அங்கஹீனம் செய்வோம்; மேலும் எவர் (தனது அடிமையை) காயடிக்கிறாரோ, நாம் அவரைக் காயடிப்போம்."