حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ الْعُرُوقِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي عَازِبٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ قَوَدَ إِلاَّ بِالسَّيْفِ .
நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வாளைக் கொண்டேயன்றி (கொலைக்கான) சமமான பழிவாங்குதல் (அதாவது மரண தண்டனை நிறைவேற்றுதல்) இல்லை.”