தமீம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே, ஒரு முஸ்லிமின் அறிவுரை மற்றும் தூண்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்கும் ஒரு மனிதனைப் பற்றிய சுன்னா என்ன? அதற்கு அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள்: வாழ்விலும் மரணத்திலும் அவரே அவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.