இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1911 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ،
وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ،
يُونُسَ كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ وَكِيعٍ ‏ ‏ إِلاَّ شَرِكُوكُمْ فِي الأَجْرِ
‏ ‏ ‏.‏
அஃமஷ் வழியாக இந்த அறிவிப்பாளர் தொடரில் (பலர் அறிவித்திருந்தாலும்), வகீஃ அவர்களின் அறிவிப்பில், "(முந்தைய ஹதீஸில் குறிப்பிடப்பட்டவர்கள்) நற்கூலியில் உங்களுடன் பங்குகொண்டே தவிர (வேறில்லை)" என்று இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح