இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5808ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ‏.‏
அனஸ் (ரழி) அறிவித்தார்கள்:
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு), நபி (ஸல்) அவர்கள் தங்கள் தலையில் இரும்புத் தலைக்கவசம் (போர் வீரர்களின் கவசம்) அணிந்திருந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح