இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1275ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ وَيُقَبِّلُ الْمِحْجَنَ ‏.‏
அபூ துஃபைல் (ரழி) அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவை (பைத்துல்லாஹ்வை) வலம் வருவதையும், தம்மிடமிருந்த ஒரு கைத்தடியால் அதன் மூலையைத் தொடுவதையும், பிறகு அந்தக் கைத்தடியை முத்தமிடுவதையும் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح