இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ.) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் கையை, அதை நக்கும் வரை அல்லது பிறரைக் கொண்டு நக்கச் செய்யும் வரை* துடைக்க வேண்டாம்.
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا, فَلَا يَمْسَحْ يَدَهُ, حَتَّى يَلْعَقَهَا, أَوْ يُلْعِقَهَا } مُتَّفَقٌ عَلَيْهِ. [1] .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
“உங்களில் ஒருவர் சாப்பிட்டால், அவர் அதை நக்கும் வரை, அல்லது அதை நக்குவதற்காகப் பிறருக்குக் கொடுக்கும் வரை தம் கையைத் துடைக்கக் கூடாது (உதாரணமாக மனைவி, கணவர், முதலியோர்).”