அக்கார் இப்னு அல்-முஃகீரா இப்னு ஷுஃபா அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் சூடுபோட்டுக் கொள்வதன் மூலமோ, அல்லது ருக்யா கொண்டோ சிகிச்சை தேடுகிறாரோ, அவர் தவக்குல் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல்) என்பதிலிருந்து விலகிவிட்டார்."