இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2195 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ،
شَدَّادٍ عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنِي أَنْ أَسْتَرْقِيَ مِنَ
الْعَيْنِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கண் திருஷ்டியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற ஓதிப்பார்த்தலைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح